TO ORDER OUR PRODUCTS PLEASE CALL :- 9894010007, 9042234000. 9600927247

DENTFIT TOOTH POWDER 50 gms

Rs. 50

கருவேலம்பட்டை மூலிகை பற்பொடி. கருவேலம் பட்டை, நாயுருவி போன்ற 30 வகையான மூலிகைகள் அடங்கியது.

அருவி குளியல் தூள் Rs.90

 வகையான மூலிகைகள் அடங்கியது. 
தினசரி தேவையான அளவு எடுத்து தண்ணீரில் கரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும். (சோப்பு போட தேவை இல்லை).
சருமம் பொலிவுறும் மேலும் சருமம் சார்ந்த நோய்கள் நீங்கும். 

கரிசாலை குளியல் தைலம் – Karisalai Bathing Oil  Rs. 100/-

100ml pack மூலிகை குளியல் தைலம்.

 

 

கரிசாலை பொன்னாங்கண்ணி கூந்தல் தைலம் – KARISALAI PONNANGKANNI HAIR OIL Rs.150/-


மூலிகை கூந்தல் தைலம். தினசரி பயன்படுத்துவதால் முடி உதிர்தல், இள நரை போன்ற பிரச்சனைகள் தீரும். 

ஆரமுது சத்து மாவு Rs.250/-

உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய சிறுதானியங்கள், பாதாம் போன்ற பருப்பு வகைகள் மற்றும் அஸ்வகாந்தா போன்ற மூலிகைகள் அடங்கியது.

நேத்திரம் பூண்டு தைலம் – NETHRAM POONDU OIL

– Rs.100/- 

நேத்திரம் பூண்டு தைலம்

கண் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த நிவாரணி.

முக்கிய குறிப்பு: கண் அறுவை சிகிச்சை செய்தோர் கண்டிப்பாக பயன்படுத்த கூடாது.

பயன்படுத்தும் முறை: காலை சூரிய உதயத்திற்கு முன் அல்லது இரவு படுக்கைக்கு முன் இரு கண்களிலும் ஒரு சொட்டு விடவும்.

சுகம் சுத்தி செய்த சுக்கு

Rs.120/-

திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளிய முறைப்படி சுத்தி செய்தது.

உணவிற்கு பின் 150ml தண்ணீரில் ஒரு சிட்டிகை போட்டு 100ml ஆகும் வரை கொதிக்க வைத்து அருந்தவும்.

பயன்கள்: வாயு தொல்லை, அஜீரண கோளாறுகளை நீக்கும் மற்றும் உடலை பலப்படுத்தும்.

சுகம் சுத்தி செய்த சுக்கு பொடி

–  Rs.240/-

திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளிய முறைப்படி சுத்தி செய்தது.

உணவிற்கு பின் தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தவும்.

பயன்கள்: வாயு தொல்லை, அஜீரண கோளாறுகளை நீக்கும் மற்றும் உடலை பலப்படுத்தும்.

வில்வ ஜூஸ் – VILVA JUICE

–  Rs.180/-

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்  அனைத்திற்கும் சிறந்த நிவாரணம்

பஞ்ச கற்ப பொடி

Rs.100/-

கடுக்காய், நெல்லிக்காய், வெள்ளை மிளகு, விரளி மஞ்சள், வெப்பம் பருப்பு சேர்ந்தது. 

முக்கூட்டு சூரணம்

–  Rs.125/-

முக்கூட்டு சூரணம் – ஞான மூலிகை சூரணம் 

கரிசாலை, தூதுவளை, முசுமுசுக்கை மற்றும் சீரகம் சேர்ந்தது. 

 

4+ HERBAL MIX IMMUNE BOOSTER – with 99.5% Antiviral property Rs.240/-

4+ Herbal Mix Immune Booster, is the World’s first herbal immune booster with 99.5% of anti viral properties against SARS CoV-2 (Corona Virus) tested at CSIR.