BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Vallalar Mission - ECPv6.15.18//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Vallalar Mission
X-ORIGINAL-URL:https://vallalarmission.org
X-WR-CALDESC:Events for Vallalar Mission
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20240101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250411T080000
DTEND;TZID=UTC:20250413T170000
DTSTAMP:20260404T171919
CREATED:20250319T170053Z
LAST-MODIFIED:20250319T171943Z
UID:24017-1744358400-1744563600@vallalarmission.org
SUMMARY:பஞ்ச சுத்தி கிரியா | Mind Body Soul Detox | 3 days in Tiruvannamalai
DESCRIPTION:பஞ்ச சுத்தி கிரியா | 3 days Mind Body and Soul Detox\n		https://youtube.com/shorts/yyQJReVMFwEhttps://youtu.be/zGKXzkikoZU \n+91 99526 04433+91 97914 50868\n					\n									Register Now\n					 \n🔸 வாதத்தை போக்க விரேசனம் எனும் குடல் சுத்தம்🔹 பித்தத்தை போக்க வமன சுத்தி 🔸 நாசியை சுத்தி செய்ய நசியம் 🔹 கண்களுக்கு மூலிகை தைல சுத்தி அஞ்சனம் 🔸 உடல் வெட்டை உஷ்ணத்தை போக்க பஞ்ச கற்ப மூலிக \nஇடம்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்\,வாயு லிங்கம் எதிரில்\,கிரிவலப் பாதை\,திருவண்ணாமலை.\n🪔 யோகாசனம்\, 🪔 பிராணாயாமம்\,🪔 தியானம்\,🪔 பக்தி\,🪔 சாதுக்கள் சத்சங்கம்\, 🪔 ஆரோக்கிய வாழ்வியல் குறிப்புகள் 🪔 திருஅருட்பா பிரார்த்தனை
URL:https://vallalarmission.org/event/3dayspsk/
LOCATION:Tiruvannamalai\, Vallalar Sanmarga Sangam\, Tiruvannamalai\, Tamilnadu\, India
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/webp:https://vallalarmission.org/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-17-at-15.12.23.webp
ORGANIZER;CN="Vallalar Mission Org":MAILTO:vallalartrust@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250427T060000
DTEND;TZID=UTC:20250427T170000
DTSTAMP:20260404T171919
CREATED:20250422T122206Z
LAST-MODIFIED:20250422T122435Z
UID:24024-1745733600-1745773200@vallalarmission.org
SUMMARY:திருச்சியில் வள்ளலாரின் ஒரு நாள் தியான முகாம்  | One Day Vallalar Mediation in Trichy
DESCRIPTION:
URL:https://vallalarmission.org/event/apsytrichyapril2025/
LOCATION:Tichy\, முத்துசாமி லட்சுமி அம்மாள் திருமண மஹால்\, Trichy\, Tamil Nadu\, India
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/webp:https://vallalarmission.org/wp-content/uploads/2025/04/WhatsApp-Image-2025-04-17-at-09.44.43.webp
ORGANIZER;CN="Vallalar Mission Org":MAILTO:vallalartrust@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250510T080000
DTEND;TZID=UTC:20250518T170000
DTSTAMP:20260404T171919
CREATED:20250501T060528Z
LAST-MODIFIED:20250505T021708Z
UID:24038-1746864000-1747587600@vallalarmission.org
SUMMARY:Maha Annadhanam @ Haridwar - ஹரித்துவாரில் சாதுக்கள் பக்தர்களுக்கு மகா அன்னதானம்
DESCRIPTION:Maha Annadhanam for Sadhus @ Haridwar ஹரித்துவாரில் சாதுக்கள் மகா அன்னதானம்\n\n					\n									Donate for Maha Anndhanam\n					\n		\n					\n									Donate for Maha Annadhanam\n					\n															\n				 \nஅருட்பெருஞ்ஜோதி வணக்கம்\, நமது திருவண்ணாaமலை வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பாக வருடத்தில் பலமுறை சாதுக்கள் வசிக்கக்கூடிய புண்ணிய ஸ்தலங்aகளுக்கு சென்று அங்கு அன்னதானம் செய்தல்\, சத்சங்கம்\, கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்வது போன்ற பல்வேறு அருள் நிகழ்வுகளில் கலந்து கொள்வது வழக்கம். \nவருகின்ற 10/ May 2025 to 19 / May 2025 நமது சன்மார்க்க அன்பர்கள் ஹரித்துவார் – ரிஷிகேஸ் – ஆதி கைலாயம் – ஓம் பருவதம் ஆன்மீகப் பயணம் செய்கிறார்கள் \n12th May 2025 ஹரித்துவாரில் சாதுக்களுக்கு மகா அன்னதானம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது \nஹிந்தி மொழியில் வள்ளல் பெருமான் கருத்துக்கள் அடங்கிய நூல்கள் எடுத்து சென்று வட இந்திய மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் \n👉🏼 யாத்திரையில் நேரடியாக கலந்து கொள்ள இயலாத அன்பர்கள் அன்னதானத்திற்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கலாம் \nArutperunjothi vanakam\, vallalar mission contacting jothi dhyana yathra holy trip to different places in India ( haridwar\, risekesh\, varanasi\, amirtsar\, etc ) \nDivine opportunity to serve Annadhanam to Sadhus along River Ganges at Haridwar \nFrom 11 / May 2025 to 19 / May 2025\, our Devotees and volunteers will embark on our annual Haridwar\, Rishikesh\, Adi Kailash \, Omparvath pilgrimage \nMaha Annadhanam at Haridwar on 12 May 2024 \nBooks and leaflets on teachings of Vallalar in Hindi will be distributed for free to our Hindi speaking Anbars \n👉🏼 Friends who are not able to join the pilgrimage may still participate in the Annadhanam with your contributions \n					\n									Donate for Maha Annadhanam\n					 \nFor Donations Contact Us\n+91 9952604433+91 99427 76351vallalartrust@gmail.com
URL:https://vallalarmission.org/event/maha-annadhanam-haridwarmay2025/
LOCATION:NY
CATEGORIES:Events,Yatra
ATTACH;FMTTYPE=image/webp:https://vallalarmission.org/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-01-at-07.36.43.webp
ORGANIZER;CN="Vallalar Mission Org":MAILTO:vallalartrust@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250510T080000
DTEND;TZID=UTC:20250519T170000
DTSTAMP:20260404T171919
CREATED:20250220T124850Z
LAST-MODIFIED:20250225T160418Z
UID:23985-1746864000-1747674000@vallalarmission.org
SUMMARY:Jyothi Dhyana Yatra - Aadi Kailash & Om Parbhat (Himalayas)
DESCRIPTION:ஆதி கைலாயம் ஓம் பருவத யாத்திர / Aadhi Kailash Om Parbhat Yatra\n  \nBOOK NOW\n+91 98940 10007\n		\n																														 \n  \nBOOK NOW\n+91 98940 10007\n 
URL:https://vallalarmission.org/event/jyothi-dhyana-yatra-may2025/
LOCATION:NY
CATEGORIES:Events,Yatra
ATTACH;FMTTYPE=image/webp:https://vallalarmission.org/wp-content/uploads/2025/02/photo_2025-02-19-15.49.57.webp
ORGANIZER;CN="Vallalar Mission Org":MAILTO:vallalartrust@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250625T080000
DTEND;TZID=UTC:20250625T170000
DTSTAMP:20260404T171919
CREATED:20250625T115303Z
LAST-MODIFIED:20250625T121107Z
UID:24080-1750838400-1750870800@vallalarmission.org
SUMMARY:அருள் பூரண சித்தி யோகம் | One Day Meditation @ Thiruvannamalai
DESCRIPTION:One day Meditation @ Thiruvannamlai | அருள் பூரண சித்தி யோகம்\n		https://youtube.com/shorts/senYAlxuOdshttps://youtube.com/shorts/XSC8f–kLeI		 \n🪔 வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான உபதேசங்கள்🪔 யோகாசனம்\, பிராணாயாமம்🪔 தியானம் பக்தி🪔 மூலிகை குறிப்புகள்🪔 ஜோதி வழிபாடு \nதேதி : 06.07.2025 நேரம் : காலை 6.30 – மாலை 6.00 வரை \nஇடம் : வள்ளலார் சன்மார்க்க சங்கம்\,வாயுலிங்கம் எதிரில்\, கிரிவலப் பாதை\,திருவண்ணாமலை \nதொடர்புக்கு95977 19535 80723 64761\n					\n									Register Here\n					\n																														 \n\n\nபயிற்சியில் முழுவதும் கலந்து கொள்ள வேண்டும் \n\n\n காலை யோகா இருப்பதால் அவசியம் திட மற்றும் திரவ\n\n\nஆகாரம் உட்கொள்ளாமல் வரவேண்டும்\n\n\n யோகா\, தியானம் செய்ய விரிப்பு\, யோகா மேட்\, தகுந்த ஆடை அவசியம் \n\n\n 3 வேளை ஆரோக்கிய உணவுகள் வழங்கப்படும்\n\n\n வெளியூரிலிருந்து வரும் அன்பர்கள் சனி இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\n\n\nபயிற்சிக்கு கட்டணம் கிடையாது \n\n\nநன்கொடை\, குருகாணிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்\n 
URL:https://vallalarmission.org/event/1daymeditationtvmalai/
LOCATION:NY
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/webp:https://vallalarmission.org/wp-content/uploads/2025/06/WhatsApp-Image-2025-06-19-at-15.20.49.webp
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20250824T060000
DTEND;TZID=UTC:20250824T170000
DTSTAMP:20260404T171919
CREATED:20250823T050503Z
LAST-MODIFIED:20250823T053011Z
UID:24092-1756015200-1756054800@vallalarmission.org
SUMMARY:அருள் பூரண சித்தி யோகம்- Pollachi - 24-08-25
DESCRIPTION:அருள் பூரண சித்தி யோகம் | Pollachi | 24th August\n		\n															\n					\n									REGISTER NOW\n					 \nதொடர்புக்கு95977 19535 \n 97914 50868\nதேதி : 24.08.2025 நேரம் : காலை 6.30 – மாலை 6.00 வரை\nஇடம் : KKG திருமண மண்டபம்\,பல்லடம் ரோடு\, பொள்ளாச்சி.
URL:https://vallalarmission.org/event/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-pollachi-24-0/
LOCATION:KKG Thirumana Mahal\, Pollachi\, Pollachi\, Tamilnadu\, India
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://vallalarmission.org/wp-content/uploads/2025/08/WhatsApp-Image-2025-08-13-at-4.34.46-PM.jpeg
ORGANIZER;CN="Vallalar Mission Org":MAILTO:vallalartrust@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20251203T063000
DTEND;TZID=UTC:20251204T173000
DTSTAMP:20260404T171919
CREATED:20251117T095108Z
LAST-MODIFIED:20251117T104139Z
UID:24132-1764743400-1764869400@vallalarmission.org
SUMMARY:திருவண்ணாமலை திருக்கார்த்திகை  தீபப்பெருவிழா 2025
DESCRIPTION:திருவண்ணாமலை திருக்கார்த்திகை  தீபப்பெருவிழா 2025\n															\n																														 \n3/ டிசம்பர் புதன்கிழமை\nஅறப்பணிகளில் எங்களுடன் இணைந்து தொண்டு செய்ய விரும்பும் அன்பர்களும் அன்னதானம் மற்றும் ஞானதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்…+91 99526 04433+91 97914 50868 \nகிரிவலப்பாதையில் வள்ளலார் மிஷன் சேவைகள்\n🌼 நாள் முழுவதும் சத்சங்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது(நிகழ்ச்சி நிரலுக்கு மேலே உள்ள விழா அழைப்பிதழை பார்க்கவும்) \n🌼 மகா அன்னதானம்3\, 4 ஆகிய இரண்டு நாட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது \n🌼 சாதுக்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் அருளுரை & சொற்பொழிவு \n🌼 திருஅருட்பா இசைக்கச்சோ்ி \n🌼 வள்ளலார் கருத்துக்கள் அடங்கிய நூல்கள் இலவசமாக வழங்குதல்( தமிழ்\, தெலுங்கு\,ஆங்கிலம் ) \n🌼 சன்மார்க்க நூல் நிலையம் அமைத்தல் \n🌼 மூலிகை பானம் வழங்குதல் \n🔸மேற்கண்ட அறப்பணிகளில் எங்களுடன் இணைந்து தொண்டு செய்ய விரும்பும் அன்பர்களும் அன்னதானம் மற்றும் ஞானதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்…📱+91 99526 04433📱+91 97914 50868 \nKathigai Deepam Maha Annadhanam\n		https://youtu.be/X7jkk4iYYiIhttps://youtu.be/8shYFsJM7Ywhttps://youtu.be/RTnH-OgFANs
URL:https://vallalarmission.org/event/tvmalaideepam2025/
LOCATION:Tiruvannamalai\, Vallalar Sanmarga Sangam\, Tiruvannamalai\, Tamilnadu\, India
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://vallalarmission.org/wp-content/uploads/2025/11/WhatsApp-Image-2025-11-14-at-09.38.34-2.jpeg
ORGANIZER;CN="Vallalar Mission Org":MAILTO:vallalartrust@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20251214T050000
DTEND;TZID=UTC:20260110T190000
DTSTAMP:20260404T171919
CREATED:20250826T103933Z
LAST-MODIFIED:20250826T112150Z
UID:24099-1765688400-1768071600@vallalarmission.org
SUMMARY:Yoga Teacher Training 200Hrs in Thiruvannamalai
DESCRIPTION:Yoga Training 200 Hrs – Get Yoga certified and become a Yoga Instructor\n\n \nAnanda Yoga Teacher Training in India 2025\nThis is an invitation to a journey into the foundations and essence of yoga\, where tradition lives and breathes.\nThe Vallalar Mission Ashram will be hosting the program. Founded by Guruji Sri Babu Sadhu\, the Ashram is committed to fostering and preserving the teachings of Swami Ramalinga Vallalar in Thiruvannamalai\, Tamil Nadu\, India.\nThis training will be guided by Ānanda Yoga from the Heart School that has been training yoga teachers in Hatha & Vinyasa Yoga tradition for over eighteen years in the Riviera Maya\, Mexico.\nFor more information https://casaanandayoga.com/india-ytt/\n\nRegister Now
URL:https://vallalarmission.org/event/yoga-teacher-training-200hrs-in-thiruvannamalai/
LOCATION:Tiruvannamalai\, Vallalar Sanmarga Sangam\, Tiruvannamalai\, Tamilnadu\, India
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/png:https://vallalarmission.org/wp-content/uploads/2025/08/Screenshot-2025-08-26-at-4.36.26-PM-1.png
ORGANIZER;CN="Vallalar Mission Org":MAILTO:vallalartrust@gmail.com
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260201T073000
DTEND;TZID=UTC:20260203T170000
DTSTAMP:20260404T171919
CREATED:20260119T051614Z
LAST-MODIFIED:20260123T073253Z
UID:24158-1769931000-1770138000@vallalarmission.org
SUMMARY:Thaipoosam 2026: Grand Annadhanam Seva
DESCRIPTION:Jothi Dharshan & Grand Annadhanam Seva: Thaipoosam 2026\n\n\n\n\n\n\n\n\n \nExperience the Light of Grace\nJoin us for the most auspicious day of the year—Thaipoosam. This is the day we celebrate the transformation of Arutprakasa Vallalar into the vast Light of Grace. It is a time for deep meditation\, the chanting of the Arutperunjothi Agaval\, and witnessing the sacred Jothi Dharshan. \nAt Vallalar Mission\, we believe the highest form of worship is Jiva Karunyam (compassion for all living beings). This year\, we are organizing a Grand Annadhanam Seva to ensure that no devotee goes hungry during this spiritual pilgrimage. \nதைப்பூசஜோதி தரிசனம்\nவருடத்தின் மிகவும் புனிதமான தினமான தைப்பூசத் திருநாளில் எங்களோடு இணைந்திடுங்கள். திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ்ஜோதியாக மாறிய இந்த மகத்தான நாளை\, ஆழ்ந்த தியானத்துடனும்\, திருவருட்பா அகவல் பாராயணத்துடனும் நாம் கொண்டாடுகிறோம். \nவள்ளலார் மிஷனின் முக்கிய நோக்கம் ஜீவகாருண்யம் ஆகும். இந்த தைப்பூச நன்னாளில்\, வடலூருக்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பசிப்பிணி போக்கும் வகையில் பிரம்மாண்ட அன்னதான சேவை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. \nEvent Highlights\n\n\n\n \nAgaval Parayanam\nJothi Dashanan\nMaha Annadhanam\nSatsung & Keerthan\n“Feeding the hungry is the key that opens the door to the House of God.” — Arutprakasa Vallalar\n\nTweet\n \n Location & Logistics\nThe event will be held at our mission center near the Sathya Gnana Sabai\, Vadalur. \n\n\nDate: 31 January\, 1st\, 2nd and 3rd February 2026 \n\n\nTiming: 5:00 AM to 10:00 PM \n\n\nPrasadam: Served continuously from 8:00 AM onwards. \n\n\nநிகழ்விடம் மற்றும் நேரம்\nஇந்த நிகழ்வு வடலூர் சத்திய ஞானசபை அருகிலுள்ள எமது மிஷன் மையத்தில் நடைபெறும். \n\n\nதேதி:31 Jan\, 1\,2\,3\,4 Feb\, 2026 \n\n\nநேரம்: காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. \n\n\nபிரசாதம்: காலை 8:00 மணி முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும். \n\n\n \nவரம் பெற வடலூர் தைப்பூசம் வாருங்கள்\nஅனைவருக்கும் அன்பான அழைப்பு! \nவடலூரில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டிற்கான தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். \nவள்ளல் பெருமானின் அருளைப் பெற அனைவரும் வருக! \n விழா நிகழ்வுகள்\n  31 ஜனவரி 2026 (சனிக்கிழமை) / 31 \n சுத்த சன்மார்க்க கொடியேற்றம் / \n  1 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக்கிழமை) / \n தைப்பூச ஜோதி தரிசனம் \nகாலை : 6.00 AM\, 10.00 AM மதியம்/இரவு 1.00 PM\, 7.00 PM\, 10.00 PM \n  2 February அதிகாலை தரிசனம்: 5.30 AM \n  3 பிப்ரவரி 2026 (செவ்வாய்க்கிழமை) \n திருவறை தரிசனம் \n இடம்: சத்தியஞான சபை\, வடலூர் \n தொடர்புக்கு\n+91 99526 04433\, \n+91 97914 50868 \nVallalar Mission Org \nVadalur Vallalar Thaipoosa Jothi Dharisanam\nA Warm Invitation to All! \nJoin us for the grand Vadalur Thaipoosa Jothi Darshanam Festival 2026. Come and receive the immense blessings of Saint Vallalar. \n\nFestival Schedule:\n👉 🗓 31 ஜனவரி 2026 (சனிக்கிழமை) / 31 January (Saturday) \n🚩  Suddha Sanmarga Flag Hoisting \n👉 1 February (Sunday) 🔥Thaipoosa Jothi Darshanam (Morning): 6.00 AM\, 10.00 AM  (Afternoon/Night): 1.00 PM\, 7.00 PM\, 10.00 PM 👉 ✨ 2 February  5.30 AM / Early Morning Darshan: 5.30 AM \n👉 3 February (Tuesday) 🚪  Thiruvarai Darshanam \n📍  Location: Sathyagnana Sabhai\, Vadalur \n\n📞  Contact:\n+91 99526 04433\, \n+91 97914 50868 \nVallalar Mission Org \nமாபெரும் அன்னதான சேவை\n 31 ஜனவரி மற்றும்\n1\, 2\, 3 பிப்ரவரி 2026\n📍 இடம்:\nVadalur\n📞 தொடர்புக்கு\n+919487454688 +919791450868\n \nஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி \nவடலூர் தைப்பூச அன்னதான சேவை \nஅறம் வளர்க்க கரம் நீட்டுங்கள் \nவள்ளலார் மிஷன் சார்பாக 4 நாட்கள் தொடர் மகா அன்னதானம் \nஇந்த புண்ணிய காரியத்தில் தங்களால் இயன்ற நன்கொடை அளித்து உதவ தயவுடன் அழைக்கின்றோம்
URL:https://vallalarmission.org/event/thaipoosam-2026/
LOCATION:Vadalur\, Satya Gnana Sabai\, Vadalur\, Tamilnadu\, India
CATEGORIES:Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://vallalarmission.org/wp-content/uploads/2026/01/WhatsApp-Image-2026-01-23-at-10.15.52-AM-1.jpeg
ORGANIZER;CN="Vallalar Mission Org":MAILTO:vallalartrust@gmail.com
END:VEVENT
END:VCALENDAR