- This event has passed.
திருப்பூரில் அருள் பூரண சித்தி யோகம் | ஒரு நாள் தியான அனுபவம் | Vallalar Meditation One Day Program
August 11 @ 6:00 am - 6:30 pm
Freeஅருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔
திருப்பூரில்
அருள் பூரண சித்தி யோகம்
(ஒரு நாள் தியான அனுபவ முகாம்)
🧘🏻♀️🧘♂️🧘🏻♀️🧘♂️🧘🏻♀️
தேதி : 11 August 2024
நேரம் : காலை 6.30 – மாலை 7.00 வரை
இடம் : S.சித்தநாதன் திருமண மண்டபம்,
அருள்ஜோதி வீதி, அடிவாரம்,
பழனி
🔹🔸🔹🔸🔹
🪔 வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான உபதேசங்கள்
🪔 யோகாசனம்,
🪔 பிராணாயாமம்
🪔 தியானம்
🪔 பக்தி
🪔 மூலிகை குறிப்புகள்
🪔 ஜோதி வழிபாடு
போன்ற பல்வேறு அருள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு
🌟🌟🌟🌟🌟
👉🏻 பயிற்சியில் முழுவதும் கலந்து கொள்ள வேண்டும்
👉🏻 காலை யோகா இருப்பதால் அவசியம் திட மற்றும் திரவ ஆகாரம் உட்கொள்ளாமல் வரவேண்டும்
👉🏻 யோகா, தியானம் செய்ய விரிப்பு, யோகா மேட், தகுந்த ஆடை அவசியம்
👉🏻 3 வேளை ஆரோக்கிய உணவுகள் வழங்கப்படும்
👉🏻 வெளியூரிலிருந்து வரும் அன்பர்கள் சனி இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
🪷🪷🪷🪷🪷
🔸பயிற்சிக்கு கட்டணம் கிடையாது
🔹நன்கொடை, குருகாணிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்
🔸முன்பதிவு அவசியம்
முன்பதிவிற்கு
👇🏻👇🏻
https://forms.gle/eyR6dR8vv4MuHU1L9
தொடர்புக்கு
80723 64761 & 99526 04433
(தாமதமாக வருபவர்களுக்கு வகுப்பில் அனுமதி இல்லை)
vallalarmission.org