Skip to content Skip to footer
Loading Events

One day Meditation @ Thiruvannamlai | அருள் பூரண சித்தி யோகம்

🪔 வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான உபதேசங்கள்
🪔 யோகாசனம், பிராணாயாமம்
🪔 தியானம் பக்தி
🪔 மூலிகை குறிப்புகள்
🪔 ஜோதி வழிபாடு

தேதி : 06.07.2025
நேரம் : காலை 6.30 – மாலை 6.00 வரை

இடம் : வள்ளலார் சன்மார்க்க சங்கம்,
வாயுலிங்கம் எதிரில், கிரிவலப் பாதை,
திருவண்ணாமலை

தொடர்புக்கு
95977 19535 80723 64761

  • பயிற்சியில் முழுவதும் கலந்து கொள்ள வேண்டும் 
  •  காலை யோகா இருப்பதால் அவசியம் திட மற்றும் திரவ
  • ஆகாரம் உட்கொள்ளாமல் வரவேண்டும்
  •  யோகா, தியானம் செய்ய விரிப்பு, யோகா மேட், தகுந்த ஆடை அவசியம் 
  •  3 வேளை ஆரோக்கிய உணவுகள் வழங்கப்படும்
  •  வெளியூரிலிருந்து வரும் அன்பர்கள் சனி இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
  • பயிற்சிக்கு கட்டணம் கிடையாது 
  • நன்கொடை, குருகாணிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்