🪔 வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான உபதேசங்கள்🪔 யோகாசனம், பிராணாயாமம்🪔 தியானம் பக்தி🪔 மூலிகை குறிப்புகள்🪔 ஜோதி வழிபாடு
தேதி : 06.07.2025 நேரம் : காலை 6.30 – மாலை 6.00 வரை
இடம் : வள்ளலார் சன்மார்க்க சங்கம்,வாயுலிங்கம் எதிரில், கிரிவலப் பாதை,திருவண்ணாமலை