ஆழ்நிலை தியானமுகாம் | 3 days meditation retreat | Vallalar Meditation | 8,9,10 Nov | Pollachi
November 7 @ 5:00 pm - November 9 @ 5:00 pm
₹1500👉https://youtube.com/shorts/XLqjzZQKE_Q?si=rzx10ofAwbvKsRDS
👉https://youtu.be/7Yhe-uZsGBE?si=SAB6mdvjnhs-kFJK
இதற்கு முன் நடைபெற்ற வகுப்பில் கலந்து கொண்ட அன்பர்களின் அனுபவப் பகிர்வு
🧘🏻♀️🧘🏻♂️🧘🏻♀️🧘🏻♂️🧘🏻♀️
🌼 ஆழ்நிலை தியானமுகாம் 🌼
3 நாட்கள்
மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில்…
நாள்: 8, 9, 10 நவம்பர் 2024 வெள்ளி, சனி & ஞாயிறு
(7 வியாழன் மாலைக்குள் வந்துவிட வேண்டும்)
இடம்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
பெருமாள் மலை அடிவாரம்,
ரெட்டியார்மடம், அர்த்தநாரிபாளையம் (25கீமி பொள்ளாச்சி & உடுமலைபேட்டை)
🪷🪷🪷🪷🪷
👉🏼 பயிற்சிக்கு கட்டணம் கிடையாது 3 நாட்கள் இயற்கை சூழலில் தங்குமிடம், ஆரோக்கிய உணவு வழங்கப்படும்…
👉🏼 வகுப்பிற்கு தேவையான புத்தகங்களுக்கு ரூ.1500/- செலுத்தி முன்புதிவு செய்து கொள்ளவும்
👉🏼 சிறுவர்கள், குழந்தைகள் வகுப்பில் அனுமதியில்லை
👉🏼 மிகவும் வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் வகுப்பில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்
🙏🙏🙏🙏🙏
அவசியம் எடுத்து வரவேண்டியவை
🔸 3 நாட்கள் தங்குவதற்கு தேவையான அத்தியாவசிய ஆடை & பொருட்கள்
🔹 யோகா செய்வதற்கு டி-சர்ட், ட்ராக் பேண்ட், சுடிதார்
🔸 தியானம் & யோகா செய்வதற்கு விரிப்பு
🔹 தண்ணீர் பாட்டில், டார்ச் லைட்
🔸 குறிப்பு எடுக்க நோட்டு பேனா
(3 நாட்கள் மொபைல் 📵 அனுமதியில்லை)
📝 முன்பதிவு அவசியம்
பதிவு செய்வதற்கான லிங்க்
👇🏻👇🏻
https://forms.gle/U3RKqFQeGf8LPSYa7
தொடர்புக்கு:-
📱+91 99526 04433
📱+91 97914 50868
📱+91 88836 25428
vallalarmission.org