Skip to content Skip to footer
Loading Events

திருச்சியில் வள்ளலாரின் தியான முகாம் Vallalar Meditation class Trichy

🪔 வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான உபதேசங்கள்
🪔 யோகாசனம், பிராணாயாமம்
🪔 தியானம், பக்தி
🪔 மூலிகை குறிப்புகள்
🪔 ஜோதி வழிபாடு

தேதி : 27.04.2025
காலை 6.30 – மாலை 6.00

இடம் : முத்துசாமி லட்சுமி அம்மாள் திருமண மஹால்
பாரதி நகர் பஸ் ஸ்டாப், வயலூர் முருகன் கோவில் ரோடு,
திருச்சி.

தொடர்புக்கு
95977 19535 & 80723 64761

தொடர்புக்கு
95977 19535 & 80723 64761