Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Azhnilai Dhyana Mugam (3 days silent meditation retreat)

Dec 30, 2023 - Jan 1, 2024

Azhnilai Dhyana Mugam (3 days silent meditation retreat)

?https://youtu.be/b-BHiwTEwRA?si=Ja0A6jV0Jzp-evGm
இதற்கு முன் நடைபெற்ற வகுப்பில் கலந்து கொண்ட அன்பர்களின் அனுபவப் பகிர்வு
??‍♀️??‍♂️??‍♀️??‍♂️??‍♀️

? ஆழ்நிலை தியானமுகாம் ?

3 நாட்கள்
மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில்…

நாள்: 30, 31 டிசம்பர் 2023, 01 ஜனவரி 2024 சனி, ஞாயிறு & திங்கள்
(29 வெள்ளி மாலைக்குள் வந்துவிட வேண்டும்)

இடம்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
குகை பெருமாள் சித்தர் கோயில் செல்லும் வழி,
அர்த்தநாரிபாளையம் (25கீமி பொள்ளாச்சி & உடுமலைபேட்டை)
?????

?? பயிற்சிக்கு கட்டணம் கிடையாது 3 நாட்கள் இயற்கை சூழலில் தங்குமிடம், ஆரோக்கிய உணவு வழங்கப்படும்…
?? வகுப்பிற்கு தேவையான புத்தகங்களுக்கு ரூ.1500/- செலுத்தி முன்புதிவு செய்து கொள்ளவும்
?? சிறுவர்கள், குழந்தைகள் வகுப்பில் அனுமதியில்லை
?? மிகவும் வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் வகுப்பில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்
?????

அவசியம் எடுத்து வரவேண்டியவை

? 3 நாட்கள் தங்குவதற்கு தேவையான அத்தியாவசிய ஆடை & பொருட்கள்
? யோகா செய்வதற்கு டி-சர்ட், ட்ராக் பேண்ட், சுடிதார்
? தியானம் & யோகா செய்வதற்கு விரிப்பு
? தண்ணீர் பாட்டில், டார்ச் லைட்
? குறிப்பு எடுக்க நோட்டு பேனா

(3 நாட்கள் மொபைல் ? அனுமதியில்லை)

? முன்பதிவு அவசியம்
பதிவு செய்வதற்கான லிங்க்
????
https://forms.gle/P3Ututbweamf7U3U7

தொடர்புக்கு:-
?+91 99526 04433
?+91 82484 92553
?+91 97914 50868

vallalarmission.org

Details

Start:
Dec 30, 2023
End:
January 1
Event Categories:
,
Event Tags:
, ,

Organizer

Vallalar Mission Org
Phone
+91 99526 04433
Email
vallalartrust@gmail.com
View Organizer Website

Venue

Pollachi, Tamil Nadu
Ardhanaripalayam, Tamilnadu India + Google Map
Phone
+91 99526 04433