Skip to content Skip to footer
Loading Events

உள் ஒளி தியானப் பயிற்சி | Inner Light Meditation

1 நாள் ஆத்மீக சாதனா பயிற்சி முகாம்

Time
அதிகாலை 4.30 மணி முதல் மதியம் 2 மணி வரை
இடம் – வள்ளலார் சன்மார்க்க சங்கம், வாயுலிங்கம் எதிரில், கிரிவலப்பாதை, திருவண்ணாமல

🪷 பிரம்ம முகுர்த்தத்தில் தியான பயிற்சி

🪷 வள்ளல் பெருமானார் அருளிய மூலிகை குறிப்புகள்

🪷 தியானம் கைகூட வழிமுறைகள்

🪷 யோகா மற்றும் சுவாசப்பயிற்சி

🪷 திருஅருட்பா பாடிப்பணிதல்

🪷 சாதுக்கள் சத்சங்கம்

பயிற்சியின் விதிமுறைகள்

🌸 ஆன்மீக ஈடுபாடு உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்

🌸 பயிற்சிக்கு கட்டணம் ரூ.500/- செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்

🌸 யோகா மற்றும் தியானம் செய்வதற்கு விரிப்பு(பெட்ஷீட்/யோகமேட்) எடுத்து வரவும்

📱+91 99526 04433
📱+91 97914 50868