Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Kallakurichi June 30th

Jun 30, 2024 @ 6:30 am - 7:00 pm

அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔

கள்ளக்குறிச்சியில்…

அருள் பூரண சித்தி யோகம்
(ஒரு நாள் தியான அனுபவ முகாம்)
🧘🏻‍♀🧘‍♂🧘🏻‍♀🧘‍♂🧘🏻‍♀

தேதி : 30.06.2024

நேரம் : காலை 6.30 – மாலை 7.00 வரை

இடம் : நித்தின் மஹால்,
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பஸ் ஸ்டாப்,
மாடுர்,
தியாகதுருகம் வழி,
கள்ளக்குறிச்சி
🔹🔸🔹🔸🔹

🪔 வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான உபதேசங்கள்
🪔 யோகாசனம்,
🪔 பிராணாயாமம்
🪔 தியானம்
🪔 பக்தி
🪔 மூலிகை குறிப்புகள்
🪔 ஜோதி வழிபாடு

போன்ற பல்வேறு அருள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு
🌟🌟🌟🌟🌟

👉🏻 பயிற்சியில் முழுவதும் கலந்து கொள்ள வேண்டும்
👉🏻 காலை யோகா இருப்பதால் அவசியம் திட மற்றும் திரவ ஆகாரம் ஏ உட்கொள்ளாமல் வரவேண்டும்
👉🏻 யோகா, தியானம் செய்ய விரிப்பு, யோகா மேட், தகுந்த ஆடை அவசியம்
👉🏻 3 வேளை ஆரோக்கிய உணவுகள் வழங்கப்படும்
🪷🪷🪷🪷🪷

🔸பயிற்சிக்கு கட்டணம் கிடையாது
🔹நன்கொடை, குருகாணிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்
🔸முன்பதிவு அவசியம்

முன்பதிவிற்கு
👇🏻👇🏻
https://forms.gle/6VbVzwBQHE6EsxbK8

தொடர்புக்கு
9597719535 & 8838540176

(தாமதமாக வருபவர்களுக்கு வகுப்பில் அனுமதி இல்லை)

vallalarmission.org

Details

Date:
Jun 30, 2024
Time:
6:30 am - 7:00 pm
Event Category:
Website:
https://forms.gle/6VbVzwBQHE6EsxbK8