சென்னை / பெங்களூர் – பிரயாக்ராஜ்- வாரணாசி-சென்னை/ பெங்களூர்
Chennai / Bangalore – Prayagraj – Varanasi – Chennai / Bangalore 11th – Saturday – 18th Saturday – January 2025
10th Friday – 19 or 20th – January 2025 ( Depending Train tickets availablity ரயில் இருக்கைகளை எவ்வளவு இருக்கிறதோ அதை பொறுத்து முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்படும் ) இது ஒரு ஆன்மீகப் பயணம் என்பதால் ஆன்மீக ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ளவும்
மிகவும் வயதானவர்கள், குழந்தைகள் பயணத்தை தவிர்க்கவும்
தங்குவதற்கு மிகவும் குறைவான வசதிகள்தான் இருக்கும்
விமான கட்டணங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதாலும், ரயில் இருக்கைகள் மிகவும் குறைவாக இருப்பதாலும், தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டியது இருப்பதால்
நவம்பர் 2024 – மாத இறுதிக்குள் முன்பதிவு நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது +91 98940 10007
Vallalar Mission is organising “Maha Annadhanam” feeding thousands of Yogis, Sadhus and Pilgrims at Maha Kumbamela festival.
Date: 12-18 January 2025 Prayagraj and Varanasi
Be part of this noble cause by making a generous contribution . Like Swami Vallalar says let us share this contribution and in turn share the good deeds come out of it.