அருட்பெருஞ்ஜோதி வணக்கம், நமது திருவண்ணாaமலை வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பாக வருடத்தில் பலமுறை சாதுக்கள் வசிக்கக்கூடிய புண்ணிய ஸ்தலங்aகளுக்கு சென்று அங்கு அன்னதானம் செய்தல், சத்சங்கம், கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்வது போன்ற பல்வேறு அருள் நிகழ்வுகளில் கலந்து கொள்வது வழக்கம்.
வருகின்ற 10/ May 2025 to 19 / May 2025 நமது சன்மார்க்க அன்பர்கள் ஹரித்துவார் – ரிஷிகேஸ் – ஆதி கைலாயம் – ஓம் பருவதம் ஆன்மீகப் பயணம் செய்கிறார்கள்
12th May 2025 ஹரித்துவாரில் சாதுக்களுக்கு மகா அன்னதானம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
ஹிந்தி மொழியில் வள்ளல் பெருமான் கருத்துக்கள் அடங்கிய நூல்கள் எடுத்து சென்று வட இந்திய மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்
👉🏼 யாத்திரையில் நேரடியாக கலந்து கொள்ள இயலாத அன்பர்கள் அன்னதானத்திற்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கலாம்
Arutperunjothi vanakam, vallalar mission contacting jothi dhyana yathra holy trip to different places in India ( haridwar, risekesh, varanasi, amirtsar, etc )
Divine opportunity to serve Annadhanam to Sadhus along River Ganges at Haridwar
From 11 / May 2025 to 19 / May 2025, our Devotees and volunteers will embark on our annual Haridwar, Rishikesh, Adi Kailash , Omparvath pilgrimage
Maha Annadhanam at Haridwar on 12 May 2024
Books and leaflets on teachings of Vallalar in Hindi will be distributed for free to our Hindi speaking Anbars
👉🏼 Friends who are not able to join the pilgrimage may still participate in the Annadhanam with your contributions