Loading Events

   

 

 

 

 

 

 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே! – திருஅருட்பா
🪔🪔🪔🪔🪔
வடலூரில் வரும் 20.03.2024 புதன் கிழமை அன்று
மாதப்பூச ஜோதி தரிசன விழாவிற்கு 1 நாள் சன்மார்க்கப் புனித யாத்திரை
🔥🔥🔥🔥🔥
🪔 திருவண்ணாமலை – வடலூர் – 8675343171

🪔 திருச்சி ஸ்ரீரங்கம் – வடலூர் – 9952604433 | 8883625428

🪔 பொள்ளாச்சி & உடுமலை – வடலூர்- 8883625428

🪔 கோவை – வடலூர்- 9042234000 | 9952604433

🪔 பாண்டிச்சேரி – வடலூர்- 8124152731 | 9791450868

🚌🚌🚌🚌🚌🚌🚌
மேற்கண்ட ஐந்து நகரங்களில் இருந்து வடலூருக்கு மாத பூச ஜோதி தரிசனத்தை தரிசிக்க வள்ளலார் மிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

 


20 / March / 2024

12.00pm - 7.00pm

வள்ளலார் வாழ்வியல் திருமண மண்டபம், தர்மச்சாலை ரோடு,வடலூர்