Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

மாதப்பூச ஜோதி தரிசன விழா 16-04-2024

April 16

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே! – திருஅருட்பா

👉 மாதப்பூச 16.04.2024 அன்று

ஜோதி தரிசன விழாவிற்கு 1 நாள் சன்மார்க்கப் புனித யாத்திரை
🔥🔥🔥🔥🔥🔥🔥
🪔 திருவண்ணாமலை- வடலூர்
8675343171

🪔 திருச்சி ஸ்ரீரங்கம் -வடலூர்
9791450868

🪔 *பொள்ளாச்சி& உடுமலை
– வடலூர்* 8883625428

🪔 பாண்டிச்சேரி -வடலூர்
8124152731

மேற்கண்ட நான்கு நகரங்களில் இருந்து வடலூர் மாத பூச ஜோதி தரிசனத்தை தரிசிக்க ஏற்பாடு செய்துள்ளது நமது *வள்ளலார் மிஷன்

👉 தரிசனம் செய்யும் இடங்கள்

🪔 சத்திய ஞான சபை
🪔 சத்திய தருமச்சாலை (பெருமானார் ஏற்றிய, 157 ஆண்டுகளாக எரியும் அனையா அடுப்பு)
🪔 கருங்குழி, (பெருமானார் தன்ணீரில் விளக்கு எரிந்த இல்லம்)
🪔தீஞ்சுவை நீரோடை,
🪔 பெருமானார் சித்தி அடைந்த சித்திவளாகத் திருமாளிகை

பிரதி மாதம் பூச நட்சத்திர தினத்தில் வடலூரில் வள்ளலார் மிஷன் சேவைகள்

🌟இலவச சித்த வைத்திய முகாம்
🌟திருவருட்பா உணர்ந்து ஓதுதல்
🌟சாதுக்கள் சத்சங்கம்
🌟திருவருட்பா புத்தக நிலையம் அமைத்தல்

👉16/April/2024.     12.00pm – 7.00pm வடலூர்
 வள்ளலார் வாழ்வியல் திருமண மண்டபம், தர்மச்சாலை ரோடு,

வடலூர்

நிகழ்ச்சி ஏற்பாடு
அருள்திரு. பாபு சாது ஐயா அவர்கள்,
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை,
திருவண்ணாமலை.
🙏🙏🙏🙏🙏🙏🙏

 

Details

Date:
April 16
Event Category:

Organizer

Vallalar Mission Org
Phone
+91 99526 04433
Email
vallalartrust@gmail.com
View Organizer Website

Venue

Vadalur
Satya Gnana Sabai
Vadalur, Tamilnadu India
+ Google Map