Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

பஞ்ச சுத்தி கிரியா | Mind Body Cleansing | Vallalar Mission | Thiruvannamalai | 16,17,18 August

August 15 @ 6:00 pm - August 17 @ 6:00 pm

https://youtu.be/egpdt4vKRWc?si=JhZJn3OLhwuJ1wb9

அருட்பெருஞ்ஜோதி
🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️

🌼 பஞ்ச சுத்தி கிரியா🌼

உடல், மனம் சுத்தி பெற 3 நாட்கள்…
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அடிவாரத்தில்…

நாள்: 16,17,18 ஆகஸ்ட் 2024, வெள்ளி, சனி & ஞாயிறு
(15 வியாழன் மாலைக்குள் வந்துவிட வேண்டும்)

இடம்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
வாயு லிங்கம் எதிரில்,
கிரிவலப் பாதை,
திருவண்ணாமலை.
🪷🪷🪷🪷🪷

🔸 வாதத்தை போக்க விரேசனம் எனும் குடல் சுத்தம்
🔹 பித்தத்தை போக்க வமன சுத்தி
🔸 நாசியை சுத்தி செய்ய நசியம்
🔹 கண்களுக்கு மூலிகை தைல சுத்தி அஞ்சனம்*
🔸 உடல் வெட்டை உஷ்ணத்தை போக்க பஞ்ச கற்ப மூலிகை ஸ்நானம்

மேலும் நடைபெற உள்ள அருள் நிகழ்வுகள்:-

🪔 யோகாசனம்,
🪔 பிராணாயாமம்,
🪔 தியானம்,
🪔 பக்தி,
🪔 சாதுக்கள் சத்சங்கம்,
🪔 ஆரோக்கிய வாழ்வியல் குறிப்புகள்
🪔 திருஅருட்பா பிரார்த்தனை
🙏🙏🙏🙏🙏

👉 ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம், கட்டணம் உண்டு

👉 3 நாட்கள் தங்குவதற்கு இடம் மற்றும் ஆரோக்கியமான பத்திய உணவுகள் வழங்கப்படும்

👉 மிகவும் வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்

அவசியம் எடுத்து வர வேண்டியவை

🔸 3 நாட்கள் தங்குவதற்கு தேவையான அத்தியாவசிய ஆடை மற்றும் பொருட்கள்
🔹 யோகா செய்வதற்கு டி-சர்ட், ட்ராக் பேண்ட், சுடிதார்
🔸 தியானம், யோகா & உறங்குவதற்கு 2 விரிப்புகள்
🔹 தண்ணீர் பாட்டில், டார்ச் லைட்
🔸 குறிப்பு எடுக்க நோட்டு, பேனா

(3 நாட்களுக்கு மொபைல் 📵 அனுமதி இல்லை)

📝📝📝📝📝
பயிற்சிக்கான நன்கொடை ரூ. 3,500/- செலுத்தி முன்பதிவு செய்யவும்
பதிவு செய்வதற்கான லிங்க்
👇👇
https://forms.gle/P7AtCmCGNqp2RJ1v7

தொடர்புக்கு:-
📱+91 99526 04433
📱+91 97914 50868

vallalarmission.org

#Vallalar #panchasutthikriya #bodycleansing #Panchakarma #Ayervedic #Vallalarherbal #Vallalarfood #healthylifestyle #Arutperunjothi #Vadalur #Vallalarmission #Vallalartiruvannamalai #Vallalarmeditation #Vallalarclass

Details

Start:
August 15 @ 6:00 pm
End:
August 17 @ 6:00 pm
Event Category:

Organizer

Vallalar Mission Org
Phone
+91 99526 04433
Email
vallalartrust@gmail.com
View Organizer Website

Venue

Tiruvannamalai
Vallalar Sanmarga Sangam
Tiruvannamalai, Tamilnadu India
+ Google Map
Phone
+91 99526 04433