சன்மார்க்க சத்விசாரம் | 3 Self Enquiry Class | 14 15 16 Thiruvannamalai
September 14 @ 8:00 am - September 16 @ 5:00 pm
₹500அருட்பெருஞ்ஜோதி
🧘🏻♀️🧘🏻♂️🧘🏻♀️🧘🏻♂️🧘🏻♀️🧘♀️🧘
🌼 சன்மார்க்க சத்விசாரம் 🌼
சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் 3 நாட்கள்…
திருவண்ணாமலை அடிவாரத்தில்…
🪔🪔🪔🪔🪔🪔🪔
நாள்: 14,15,16 செப்டம்பர் 2024, சனி, ஞாயிறு & திங்கள்
(13 வெள்ளி மாலைக்குள் வந்துவிட வேண்டும்)
இடம்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
வாயு லிங்கம் எதிரில்,
கிரிவலப் பாதை,
திருவண்ணாமலை.
🪷🪷🪷🪷🪷🪷🪷
நடைபெற உள்ள அருள் நிகழ்வுகள்:-
🪔 வள்ளல் பெருமானாரின் தியானம் பக்தி
🪔 சுத்த சன்மார்க்க ஞான சத்சங்கம்
🪔 திருஅருட்பா பாராயணம்
🪔 அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
பயிற்சி வகுப்பானது சன்மார்க்க சாதுக்கள் மற்றும் அறிஞர்கள் முன்னிலையில் நடைபெறும்
🙏🙏🙏🙏🙏🙏🙏
👉 ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம்,
👉 3 நாட்கள் தங்குவதற்கு இடம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படும்
👉 சிறுவர்கள், மிகவும் வயதானவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்
🤝🤝🤝🤝🤝🤝🤝
அவசியம் எடுத்து வர வேண்டியவை
🔸 3 நாட்கள் தங்குவதற்கு தேவையான அத்தியாவசிய ஆடை மற்றும் பொருட்கள்
🔹 உறங்குவதற்கு விரிப்பு, தண்ணீர் பாட்டில், டார்ச் லைட், மழைக்காலமாக இருப்பதால் குடை
🔸 குறிப்பு எடுக்க நோட்டு, பேனா
(📱📞 3 நாட்களுக்கு பயிற்சி நேரத்தில் மொபைல் உபயோகிக்க அனுமதி இல்லை)
📝📝📝📝📝
சத்விசாரத்திற்கான திருஅருட்பா நூல்களுக்கு கட்டணம் ரூ. 500/- செலுத்தி முன்பதிவு செய்யவும்
பதிவு செய்வதற்கான லிங்க்
👇👇
https://forms.gle/DEvkkZsWYpzZAo3u6
தொடர்புக்கு:-
📱+91 99526 04433
📱+91 97914 50868
vallalarmission.org