Loading Events

Jothi Dharshan & Grand Annadhanam Seva: Thaipoosam 2026

Experience the Light of Grace

Join us for the most auspicious day of the year—Thaipoosam. This is the day we celebrate the transformation of Arutprakasa Vallalar into the vast Light of Grace. It is a time for deep meditation, the chanting of the Arutperunjothi Agaval, and witnessing the sacred Jothi Dharshan.

At Vallalar Mission, we believe the highest form of worship is Jiva Karunyam (compassion for all living beings). This year, we are organizing a Grand Annadhanam Seva to ensure that no devotee goes hungry during this spiritual pilgrimage.

தைப்பூசஜோதி தரிசனம்

வருடத்தின் மிகவும் புனிதமான தினமான தைப்பூசத் திருநாளில் எங்களோடு இணைந்திடுங்கள். திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ்ஜோதியாக மாறிய இந்த மகத்தான நாளை, ஆழ்ந்த தியானத்துடனும், திருவருட்பா அகவல் பாராயணத்துடனும் நாம் கொண்டாடுகிறோம்.

வள்ளலார் மிஷனின் முக்கிய நோக்கம் ஜீவகாருண்யம் ஆகும். இந்த தைப்பூச நன்னாளில், வடலூருக்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பசிப்பிணி போக்கும் வகையில் பிரம்மாண்ட அன்னதான சேவை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Event Highlights

Agaval Parayanam

Jothi Dashanan

Maha Annadhanam

Satsung & Keerthan

 Location & Logistics

The event will be held at our mission center near the Sathya Gnana Sabai, Vadalur.

  • Date: 31 January, 1st, 2nd and 3rd February 2026

  • Timing: 5:00 AM to 10:00 PM

  • Prasadam: Served continuously from 8:00 AM onwards.

நிகழ்விடம் மற்றும் நேரம்

இந்த நிகழ்வு வடலூர் சத்திய ஞானசபை அருகிலுள்ள எமது மிஷன் மையத்தில் நடைபெறும்.

  • தேதி:31 Jan, 1,2,3,4 Feb, 2026

  • நேரம்: காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.

  • பிரசாதம்: காலை 8:00 மணி முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.

வரம் பெற வடலூர் தைப்பூசம் வாருங்கள்

 அனைவருக்கும் அன்பான அழைப்பு!

வடலூரில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டிற்கான தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

வள்ளல் பெருமானின் அருளைப் பெற அனைவரும் வருக!

🌟 விழா நிகழ்வுகள்

👉 🗓 31 ஜனவரி 2026 (சனிக்கிழமை) / 31 

🚩 சுத்த சன்மார்க்க கொடியேற்றம் / 

👉 🗓 1 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக்கிழமை) / 

🔥 தைப்பூச ஜோதி தரிசனம்

காலை : 6.00 AM, 10.00 AM மதியம்/இரவு 1.00 PM, 7.00 PM, 10.00 PM

👉 ✨ 2 February அதிகாலை தரிசனம்: 5.30 AM

👉 🗓 3 பிப்ரவரி 2026 (செவ்வாய்க்கிழமை) 

🚪 திருவறை தரிசனம் 

📍 இடம்: சத்தியஞான சபை, வடலூர் 

📞 தொடர்புக்கு

+91 99526 04433,

+91 97914 50868

Vallalar Mission Org

Vadalur Vallalar Thaipoosa Jothi Dharisanam

 A Warm Invitation to All! 

Join us for the grand Vadalur Thaipoosa Jothi Darshanam Festival 2026. Come and receive the immense blessings of Saint Vallalar.

 

Festival Schedule:

👉 🗓 31 ஜனவரி 2026 (சனிக்கிழமை) / 31 January (Saturday)

🚩  Suddha Sanmarga Flag Hoisting

👉 1 February (Sunday) 🔥Thaipoosa Jothi Darshanam (Morning): 6.00 AM, 10.00 AM  (Afternoon/Night): 1.00 PM, 7.00 PM, 10.00 PM 👉 ✨ 2 February  5.30 AM / Early Morning Darshan: 5.30 AM

👉 3 February (Tuesday) 🚪  Thiruvarai Darshanam

📍  Location: Sathyagnana Sabhai, Vadalur

 

📞  Contact:

+91 99526 04433,

+91 97914 50868

Vallalar Mission Org

மாபெரும் அன்னதான சேவை

 31 ஜனவரி மற்றும்

1, 2, 3 பிப்ரவரி 2026

📍 இடம்: 

Vadalur

📞 தொடர்புக்கு 

+919487454688 +919791450868

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வடலூர் தைப்பூச அன்னதான சேவை

அறம் வளர்க்க கரம் நீட்டுங்கள்

வள்ளலார் மிஷன் சார்பாக 4 நாட்கள் தொடர் மகா அன்னதானம்

இந்த புண்ணிய காரியத்தில் தங்களால் இயன்ற நன்கொடை அளித்து உதவ தயவுடன் அழைக்கின்றோம்