தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா பிப்ரவரி – 2025
வள்ளலார் மிஷன் சேவைகள்
10 – சத்திய ஞான சபையில் தர்ம சாலையில் சன்மார்க்கக் கொடியேற்றம்
11 – தைப்பூச ஜோதி தரிசனம் ( 6.00, 10.00am , 1.00,7.00,10.00 pm )
12 – ஆறாவது கால ஜோதி தரிசனம் ( 5.30am )
13 – மேட்டுக்குப்பத்தில் திருவரை தரிசனம்
தொடர் அன்னதானம்
👉 வடலூரில் டி ஆர் எம் சாந்தி திருமண மண்டபத்தில்
10 இரவு உணவு, 11 காலை, மதியம், இரவு , 12 காலை உணவு
👉 மேட்டுக்குப்பத்தில்
12 இரவு உணவு, 13 காலை,மதியம், இரவு
மேடை நிகழ்ச்சிகள்
👉 அருட்பெருஞ்ஜோதி அரங்க மேடை , வள்ளலார் வாழ்வியல் திருமண மண்டபம் அருகில், தரும சாலை வீதி, வடலூர்
10 மாலை முதல், 11 நாள் முழுவதும்
👉 திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் சுத்த சன்மார்க்க கருத்துக்கள் அடங்கிய பேனர் சோ
தர்மச்சாலை வீதி விநாயகர் விநாயகர் கோவில் அருகில்
10,11 இரண்டு நாட்களும் பேனர் சோ மற்றும் புத்தக நிலையம் அமைத்தல் சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல் சுத்த சன்மார்க்கப் பிரச்சாரம் செய்தல்
👉 டிஆர்எம் சாந்தி திருமண மண்டபம் ரயில் நிலையம் ரோடு , வடலூர்
10 தேதி மாலை முதல் 11 தேதி முழுவதும் மேடை நிகழ்வு
மாணவ, மானவியர்களின் பேச்சுப்போட்டி, திருவருட்பா ஓதுதல் சாதுக்கள் அறிஞர் பெருமக்களின் அருளுரை
திருவருட்பா இசைக்கச்சேரி
மேற்கண்ட நிகழ்வுகள் யாவும் தொண்டர்கள் அன்பர்களின் உதவினாலும் சேவையினாலும் குரு அருளாலும் திருவருளாலுமே நடைபெற்று வருகிறது
அன்பர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் இந்த தைப்பூசம் பேரின்ப பெருவிழாவில் கலந்துகொண்டு சேவை செய்து இறைவன் திருவருளைப் பெற தயவுடன் அழைக்கின்றோம்