அறப்பணிகளில் எங்களுடன் இணைந்து தொண்டு செய்ய விரும்பும் அன்பர்களும் அன்னதானம் மற்றும் ஞானதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்… +91 99526 04433 +91 97914 50868
கிரிவலப்பாதையில் வள்ளலார் மிஷன் சேவைகள்
🌼 நாள் முழுவதும் சத்சங்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (நிகழ்ச்சி நிரலுக்கு மேலே உள்ள விழா அழைப்பிதழை பார்க்கவும்)
🌼 மகா அன்னதானம் 3, 4 ஆகிய இரண்டு நாட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
🌼 சாதுக்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் அருளுரை & சொற்பொழிவு
🌼 திருஅருட்பா இசைக்கச்சோ்ி
🌼 வள்ளலார் கருத்துக்கள் அடங்கிய நூல்கள் இலவசமாக வழங்குதல் ( தமிழ், தெலுங்கு,ஆங்கிலம் )
🌼 சன்மார்க்க நூல் நிலையம் அமைத்தல்
🌼 மூலிகை பானம் வழங்குதல்
🔸மேற்கண்ட அறப்பணிகளில் எங்களுடன் இணைந்து தொண்டு செய்ய விரும்பும் அன்பர்களும் அன்னதானம் மற்றும் ஞானதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்… 📱+91 99526 04433 📱+91 97914 50868