- This event has passed.
Vallalar Sanmarga IT Wing program
Feb 25, 2024
இணைய உலகத்தில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்
இந்த நிகழ்ச்சியில் அனைத்து சன்மார்க்க சங்கங்களும், சன்மார்க்க அன்பர்களும் , வள்ளலாரின் சமூக அமைப்புகளும் மற்ற அனைவரும் கலந்து கொள்ளலாம்
🌏📲💻🖥️📡🌏📱
நிகழ்ச்சியில் கலந்து ஆலோசிக்க கூடிய தலைப்புகள்
🤝🤝🤝🤝🤝🤝🤝
👉இணைய உலகத்தின் சமூக வலைதளங்களில் பலம் என்ன, ஏன் அதில் நாம் பயணிக்க வேண்டும்?
👉 இதுவரை சமூக வலைதளங்களிலும் இணைய உலகத்திலும் சன்மார்க்க கருத்துக்களையும் தங்களின் சேவைகளையும் மக்களிடையே சேர்த்து வரும் சன்மார்க்க சங்கங்கள் தங்கள் அனுபவங்களை பகிர்தல்
👉 சமூக வலைதளங்களை எவ்வாறு முறையாக பயன்படுத்துவது கையாள்வது ?
🙏🙏🙏🙏🙏🙏🙏
👉தேதி – 25 / பிப்ரவரி / 2024 ஞாயிறு காலை 9.00am – மாலை 6.00pm
( சனிக்கிழமை இரவு அன்பர்கள் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது )
👉 நடைபெறும் இடம் –
வள்ளலார் சன்மார்க்க சங்கம்
வாயு லிங்கம் எதிரில்
கிரிவலப் பாதை
திருவண்ணாமலை
👉இந்தத் தகவலை தங்களின் நண்பர்களுக்கும் சன்மார்க்க சங்க அன்பர்களுக்கும் பகிரவும்
👉 கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொண்டு இந்த whatsapp குரூப்பில் இணையவும் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளவும்
👉What’s app group link
https://chat.whatsapp.com/BCgL2gdlDYfJTHU3Zg8Dc8
📱📱📱📱📱📱📱
+91 99526 04433
+91 97914 50868
நிகழ்ச்சி ஏற்பாடு
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை
திருவண்ணாமலை
vallalarmission.org