Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Thaipoosa Jothi Sadhana (3 Days Swami Vallalar Meditation)

Dec 23, 2023 - Dec 25, 2023

?https://youtu.be/zbUUJHnzti4
தைப்பூச ஜோதி சாதனா என்றால் என்ன,இந்த பயிற்சி முகாமில் நாம் ஏன் கலந்து கொள்ள வேண்டும் ? என்பதை அறிய மேலே உள்ள காணொளியை காணவும்

அருட்பெருஞ்ஜோதி
?‍♀?‍♂?‍♀?‍♂?‍♀
தைப்பூச ஜோதி சாதனா
??‍♀??‍♀?

3 நாள் ஆத்மீக சாதனா பயிற்சி முகாம்
? 23,24,25 /டிசம்பர் /2023
? திருவண்ணாமலை

?????
?பயிற்சி கற்றுக்கொண்டு 30 நாட்கள் தங்கள் இல்லத்திலேயே சாதனா மேற்கொண்டு தைப்பூச விழாவில் சேவை செய்து
( ஜனவரி 25,26,27 2024 ) நிறைவு செய்ய வேண்டும்
??????????
? ஜோதி தியானம்
? மகாமந்திர ஜெபம்
? ஞான மூலிகை இரகசியங்கள்
? அன்னதான சேவை
? அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
?‍♀?‍♂?‍♀?‍♂?‍♀
போன்ற பயிற்சிகள் 30 நாட்கள் ஜோதி சாதனா எவ்வாறு செய்வது என்று கற்றுத்தரப்படும்

?????
ஜோதி சாதனா பயிற்சி தொடக்கம்
?23,24,25 சனி,ஞாயிறு,திங்கள்/2023?

?22 வெள்ளி இரவு உணவிற்கு வந்துவிட வேண்டும்?

இடம் – வள்ளலார் சன்மார்க்க சங்கம், வாயுலிங்கம் எதிரில், கிரிவலப்பாதை, திருவண்ணாமலை
?????

பயிற்சியின் விதிமுறைகள்
?கற்றுக் கொண்ட பயிற்சிகளை டிசம்பர் 26 / 2023 முதல் – ஜனவரி 24 / 2024 வரை இல்லத்திலும், ஜனவரி 25,26 வடலூர் தைப்பூச விழாவிலும், கடைபிடித்து ஜனவரி 27 ம் தேதி திருவறை தரிசனத்தில் நிறைவு செய்ய வேண்டும்

?சைவ உணவை ஏற்றுக்கொண்டு ஆன்மீக ஈடுபாடு உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்

?பயிற்சிக்கு கட்டணம் கிடையாது, 3நாட்கள் தங்குவதற்கு இடம், உணவு வழங்கப்படும். ரூ1500 மதிப்புள்ள வள்ளலாரின் சன்மார்க்க நூல்களுக்கான கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்

? பயிற்சிக்கும் & சேவைக்கும் நன்கொடை ஏற்றுக் கொள்ளப்படும்

?️?️?️?️?️
முன்பதிவு அவசியம்
பதிவு செய்வதற்கான லிங்க்
Jothi Sadhana Registration Form
????
https://forms.gle/7K8CNQ4ip1wxUvkA7

தொடர்புக்கு:-
?+91 99526 04433
?+91 82484 92553
?+91 97914 50868

vallalartrust@gmail.com
vallalarmission.org
facebook.com/vallalarmission
நண்பர்களுக்கு பகிரவும்

Details

Start:
Dec 23, 2023
End:
Dec 25, 2023
Event Categories:
,