Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

ஜோதி தியான யாத்திரை அக்டோபர் 2024

October 9 @ 8:00 am - October 19 @ 5:00 pm

ஜோதி தியான யாத்திரை அக்டோபர் 2024

ஆதி கைலாயம் & ஓம் பருவத் யாத்திரை
👉 இது கைலாய மானசொருவர் யாத்திரை கிடையாது
🗻🏔️⛰️⛰️🏔️🗻🏔️
👉 9அக்டோபர்-19 அக்டோபர் 2024
( 10 நாட்கள் பயணம் திரும்பி வரும் தேதி கால சூழலுக்கு ஏற்ப மாறுபட வாய்ப்புள்ளது )
🙏🙏🙏🙏🙏🙏🙏
சென்னை- டெல்லி – பண்ட்நகர்- காட்கூடதாம் – பீம்டல் – பித்தோகர் – டார்ச்சூழா – ஆதி கைலாயம்- ஓம் பருவத் தரிசனம் – டெல்லி – சென்னை
( உத்தரக்கண்ட் மாநிலத்தில் இந்தியா-நேபாளம்- சீன சாலைகளில் நமது பயணம் அமையும் )
🌺🌺🌺🌺🌺🌺🌺
முக்கிய தகவல்கள்

👉 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயணத்தில் அனுமதி இல்லை, 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்துமா நுரையீரல் சம்பந்தமான நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

👉 ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஆரோக்கிய சான்றிதழ் அவசியம் தேவை

👉 இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பயணத்தில் அனுமதி

👉 இது ஒரு சொகுசு பயணம் அல்ல, ஆன்மீகப் பயணம் மற்றும் சாலை மார்க்க பயணங்களில் சில அசவுரியங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது
🤝🤝🤝🤝🤝🤝🤝
✈️ சென்னை – சென்னை விமான பயணம்
🚎 10 நாட்கள் சாலை பயணம்
🍚 10 நாட்கள் சுத்த சைவ சாத்வீக உணவு
🛌 10 நாட்கள் சுத்தமான எளிமையான தங்கும் அறைகள் மற்றும் டென்ட்

முதலில் பதிவு செய்யும் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி
+91 98940 10007
vallalarmission.org

Details

Start:
October 9 @ 8:00 am
End:
October 19 @ 5:00 pm
Event Category:

Organizer

Vallalar Mission Org
Phone
+91 99526 04433
Email
vallalartrust@gmail.com
View Organizer Website

Venue

Tiruvannamalai
Vallalar Sanmarga Sangam
Tiruvannamalai, Tamilnadu India
+ Google Map
Phone
+91 99526 04433