- This event has passed.
Arul Poorana Siddhi Yogam | One day Vallalar Meditation @ Coimbatore 24.11.2024
November 24 @ 6:00 am - 5:00 pm
Freeஅருட்பெருஞ்ஜோதி 🪔🪔 கோவையில்…_
அருள் பூரண சித்தி யோகம்
(ஒரு நாள் தியான அனுபவ முகாம்)
🧘🏻♀️🧘♂️🧘🏻♀️🧘♂️🧘🏻♀️🧘♂️🧘
தேதி : _24.11.2024_
நேரம் 😗 காலை 6.30- மாலை 6.00 வரை
இடம் : CM கல்யாண மண்டபம்
No.18, PN பாளையம் சாலை,
LGB யூனிட் அருகில்,
கணபதி கார்டன்ஸ், கணபதி,
கோயம்புத்தூர்.
🧘♀️🧘🧘♀️🧘🧘♀️🧘🧘♀️
🪔 வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான உபதேசங்கள்
🪔 யோகாசனம்
🪔 பிராணாயாமம்
🪔 தியானம்
🪔 பக்தி
🪔 மூலிகை குறிப்புகள்
🪔 ஜோதி வழிபாடு
போன்ற பல்வேறு அருள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு
🤝🤝🤝🤝🤝🤝🤝
👉🏻 பயிற்சியில் முழுவதும் கலந்து கொள்ள வேண்டும்
👉🏻 காலை யோகா இருப்பதால் அவசியம் திட மற்றும் திரவ ஆகாரம் உட்கொள்ளாமல் வரவேண்டும்
👉🏻 யோகா, தியானம் செய்ய விரிப்பு, யோகா மேட், தகுந்த ஆடை அவசியம்
👉🏻 3 வேளை ஆரோக்கிய உணவுகள் வழங்கப்படும்
👉🏻 வெளியூரிலிருந்து வரும் அன்பர்கள் சனி இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
🪷🪷🪷🪷🪷🪷🪷
🔸பயிற்சிக்கு கட்டணம் கிடையாது
🔹நன்கொடை, குருகாணிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்
🔸முன்பதிவு அவசியம்
🙏🙏🙏🙏🙏🙏🙏
*முன்பதிவிற்கு*
👇🏻👇🏻
https://forms.gle/g5HcpzwHDbvQU8YW7
தொடர்புக்கு
📲 9597719535 📲 8883625428
vallalarmission.org
(தாமதமாக வருபவர்களுக்கு வகுப்பில் அனுமதி இல்லை)