Skip to content Skip to footer
Loading Events

« All Events

  • This event has passed.

Chitha Pournami – சித்ரா பௌர்ணமி – 23.04.2024

April 23

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

🙏🏻🪷🪔

திருவண்ணாமலை கிரிவலத்தில்…
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு…

🌼 ஆன்மீக சத்சங்கப் பெருவிழா 🌼

சித்திரை மாதம் 10 ம்
நாள்: 23.04.2024
செவ்வாய்க்கிழமை அன்று

நேரம்: காலை 07:00 மணி முதல்…

இடம்:
வள்ளலார் புத்தக நிலையம்,
இராமர் பாதம் எதிரில்,
கிரிவலப்பாதை,
திருவண்ணாமலை.
🌟🌟🌟🌟🌟

விழாவின் நிகழ்வுகள்:-

🪔 திருஅருட்பா பாராயணம்
🪔 ஞான சத்சங்கம்
🪔 திருஅருட்பா இசை நிகழ்ச்சி,
🪔 திருஅருட்பா வீணை இசை,
🪔 திருஅருட்பா நூல் வழங்குதல்
🪔 நாள் முழுவதும் பக்தர்களுக்கு நீர் மோர் & பிரசாதம் வழங்குதல்
🙏🏻🙏🏻🙏🏻

அவ்வமயம் நமது அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளையின் சார்பாக மேற்கண்ட புண்ணிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம்.

அன்பர்கள் இப்புண்ணிய வைபவத்தில் கலந்து கொண்டு தங்களது கைங்கரியங்களைச் செய்து
வள்ளல் பெருமானாரின் குருவருளையும் திருவருளையும் பெற்று வாழ்வில் எல்லா வளமும் நலமும் அடைந்து வாழ அன்போடு அழைக்கின்றோம்.
📱+91 94874 54688
📱+91 88385 40176
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

தொண்டில் பங்கேற்க விரும்பும் அன்பர்கள்
தொடர்புக்கு:
📱+91 99526 04433
📱+91 97914 50868
vallalarmission.org

Details

Date:
April 23
Event Category: